Random Video

வட்டியும் அதன் பின்னணியும்-20-Dec-2013.

2013-12-21 1 Dailymotion

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 20.Dec.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் ”வட்டியும் அதன் பின்னணியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!