- மீழ் ஆக" />
- மீழ் ஆக"/>
Random Video

Em Tamil Eelam Naalai Pirakkum - Tamil Eelam Yaal / Nallur B.Bala - 87280 Limoges - France

2014-06-20 42 Dailymotion

* " Nampungal Em Tamil Eelam Naalai Nichchayam Pirakkum "...!!!

- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - (B.Bala)

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது - இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரிச் செல்வங்கள், எம் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை"...!

* "எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப் புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது - நாம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப் போகாது"...!!!

* "எமது தமிழீழ வீர மண்ணே - முள்ளிவாய்க்கால் வீர மண்ணே உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம் - தமிழீழ எதிரிகளை மன்னிக்குமா எம் நெஞ்சம்"...!

* "எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப் புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது - நாம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப் போகாது"...!

* "எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரிகளே -மாவீரர்களே உங்களை என்றும் மறக்குமா என் நெஞ்சம்"...!

* "எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரிகளே - எம் புலி மாவீரர்களே"...!

* "எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரிகள் - எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்"...!

இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய உயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும், மாவீரிகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

* "தமிழ் ஈழப் போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு - இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...!

* "நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது"...!

* "தமிழீழத் தாய் மண்ணின் விடுதலைதேடி - தமிழர்களின் விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற எம் தானைத் தலைவனே - அண்ணனே நீ வாழ்க"...!

- பா.பாலா

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

* - Web Site :

- http://www.facebook.com/balasingam.balakrishnan

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- https://www.youtube.com/user/balasingam87/videos

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : Balasingam Balakrishnan

* Google + : Balasingam Sathasivam

* Google + : Uthayakumary Balasingam

* Google + : Balasingam87