தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9 ஆக குறைவு-வீடியோ
2017-09-04 0 Dailymotion
தினகரனை ஆதரித்து கடந்த வாரம் 21 எம்.எல்.ஏக்கள் புதுவை சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். மேலும் தற்பொழுது அவர்களில் 9 பேர்கள் மட்டுமே உள்ளனர்.
TTV Dinakaran Support MLA's Count Decreased as 9.