Random Video

டிராபிக் ஜாமில் சிக்கியதால் பைக்கில் சென்ற சாய் பல்லவி- வீடியோ

2018-03-06 8,072 Dailymotion

டிராபிக் ஜாமில் சிக்கியதால் தனது உதவியாளருடன் பைக்கில் சினிமா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் சாய் பல்லவி. மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி முதன் முதலாக தமிழில் ஹீரோயினாக நடித்துள்ள படம் கரு. ஏ. எல். விஜய் இயக்கியுள்ள இந்த படம் கனம் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

Sai Pallavi went to Kanam pre release event in a bike with her assistant. She did so after she was stuck in the traffic jam. She was in a hurry to attend the event.