Random Video

எரிபொருள் இல்லாமல் பாதியிலேயே தரை இறங்கிய மீட்பு ஹெலிகாப்டர்- வீடியோ

2018-03-12 1,713 Dailymotion

தேனி குரங்கணி விபத்து மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் எரிபொருள் இல்லாமல் பாதியில் தரை இறங்கி இருக்கிறது. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது.

இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர். இந்தவிபத்தில் இது வரை 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.