Random Video

மோடியைத் தாக்கும் வைகோ-வீடியோ

2018-04-11 1 Dailymotion

பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்றும் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் சாலையில் பயணிக்கும் நெஞ்சுரம் மோடிக்கு இல்லை என்றும் வைகோ கிண்டலடித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் மோடியைக் கண்டித்தும் நாளை அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்றும் மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என்றும் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார்.