Random Video

எச் ராஜா டுவீட்டை கண்டிக்க மனம் இல்லாமல் வருந்தும் தமிழிசை!-வீடியோ

2018-04-18 16,392 Dailymotion

கனிமொழி குறித்து எச் ராஜா போட்டுள்ள அநாகரீகமான டுவீட்டுக்கு கண்டனம் தெரிவிக்காத தமிழிசை சௌந்தரராஜன் மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ளார். நிர்மலா தேவி விவகாரம் குறித்தும் பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் குறித்தும் திமுக கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் கனிமொழி குறித்தும் கருணாநிதி குறித்தும் அநாகரீகமான கீழ்த்தரமான கருத்தை எச் ராஜா பதிவிட்டுள்ளார்.