Random Video

ஐபிஎல் அணிகளால் தக்க வைத்த வீரர்களில் தெரியவர்கள் யார்

2018-04-30 1,344 Dailymotion

ஐபிஎல் டி-20 போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் சில வீரர்களை தக்க வைத்தன. அவ்வாறு தக்க வைத்த வீரர்களில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் தேறியவர்கள் யார் யார் என்பதுதான் தற்போது பேச்சாக உள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளதால், அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடந்தது. அதில் ஒவ்வொரு அணியும், தங்களுடைய அணிக்காக முன்பு விளையாடிய மூன்று வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

retined players who all are performed well in this ipl season