Random Video

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது- வீடியோ

2018-05-07 13,107 Dailymotion

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச பண்ணையார், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


Rocket Raja has been arrested in Chennai along with his 4 associates, says police.