Random Video

16 பெண்களை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்- வீடியோ

2018-05-25 7,697 Dailymotion

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் மீது பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 16 பெண்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
மார்கன் ஃப்ரீமேன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 பெண்களும், அவர் பிற பெண்களிடம் தவறாக நடந்தபோது அதை பார்த்ததாக 8 பெண்களும் தெரிவித்துள்ளனர்.
16 பெண்கள் புகார் தெரிவித்த பிறகு மார்கன் ஃப்ரீமேன் மன்னிப்பு கேட்டுள்ளார். நான் யாரையும் அசவுகரியமாக ஃபீல் பண்ண வைக்க மாட்டேன் என்பதை என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். என்னால் அசவுகரியமாக ஃபீல் பண்ணியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் வேண்டும் என்று செய்யவில்லை என்று மார்கன் ஃப்ரீமேன் தெsரிவித்துள்ளார்.