தண்ணீரில் தத்தளிக்கும் கேரளாவுக்கு உதவுங்கள்- வீடியோ
2018-08-16 2 Dailymotion
கடவுளின் தேசம் என்று செல்லமாக அழைக்கப்படும் கேரளாவின் தற்போதைய துயர நிலையை அனைவரும் அறிவீர்கள். பொருட் சேதம், உயிர்ச்சேதம் என மிகப் பெரிய சோகத்தில் மூழ்கியுள்ளது கேரளா. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.