வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா என பிரதமர் மோடி கூறியுள்ளார்
2018-09-07 0 Dailymotion
டெல்லியில் 2 நாள், சர்வதேச போக்குவரத்து மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறப்பான போக்குவரத்து, சிறப்பான வேலைவாய்ப்பையும், உள்கட்டமைப்பையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்றார்
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.