Random Video

சாலைகளை மக்களே பராமரிக்கணுமா.. சுப்ரீம்கோர்ட் சாட்டையடி

2018-09-19 261 Dailymotion


மாநில அரசுகள் எல்லாம் என்னதான் செய்து கொண்டு இருக்கின்றன? குண்டும், குழியுமான சாலைகளை மக்களா பராமரிக்க முடியும் என்று சாலை விபத்துகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சாட்டையடி கேள்விகளைக் கேட்டுள்ளது.

Why do not state governments maintain roads: Supreme Court