Random Video

மவுத் ஆர்கன் வாசிக்கும் லட்சுமி யானை-வீடியோ

2019-01-22 2,193 Dailymotion

5 மவுத் ஆர்கன்களை உடைத்த யானை தற்போது தொடர்ந்து 15 நிமிடங்கள் மவுத் ஆர்கனை எடுக்காமல் வாசிக்கும் அசாத்திய திறன் படைத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து பல்வேறு கோயில்கள் மற்றும் மடங்களில் இருந்து மறுவாழ்வு மையத்துக்காக யானைகள் தேக்கம்பட்டிக்கு ஆண்டுதோறும் கொண்டு செல்வது வழக்கம்.