சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு
2019-02-03 2 Dailymotion
100 கிலோ மீட்டர் தூரம் கடந்து உடுமலையை அடுத்த மைவாடியில் முகாமிட்டுள்ள சின்னதம்பி காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Kumki Elephant kalim came to catch Chinnathambi elephant near tirupur