Random Video

யாருக்கு கொடுக்கலாம்?..தீவிர யோசனையில் திருமாவளவன்

2019-03-14 5,341 Dailymotion

வருகிற லோக்சபா தேர்தலில் ரவிக்குமாருக்கோ வன்னியரசுக்கோ சீட் இல்லையாம். பலே பிளானில் இருக்கிறாராம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் . திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்கள் எது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் சார்பில் சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.


Sources say that VCK leader Thirumavalavan is planning to allot a seat to his industrialist supporter.

#Thirumavalavan
#VCK
#DMK