Random Video

கோவிலுக்கு போனா சாமி மட்டும் கும்பிடணும்.. Woman gets stuck under elephant statue

2019-06-24 2 Dailymotion

இந்த அம்மாவுக்கு ஆசைக்கு ஒரு அளவு வேணாமா.. கோயிலுக்கு வந்தோமா சாமியை கும்பிட்டு வீடு போய் சேர்ந்தோமான்னு இல்லாம.. தேவையில்லாத வேலையை செஞ்சு.. நாட்டு மக்களிடம் கேவலப்பட்டு கொண்டதுதான் மிச்சம்!


Woman gets stuck under elephant statue at Gujarat temple, this Video goes viral on socials now