வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் புனரமைப்பு வாரியம் அமைத்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு
2019-07-23 1,904 Dailymotion
இராமநாதபுரம் மாவட்டம் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் புனரமைப்பு வாரியம் அமைத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.