குடவுனில் புகுந்து ரூ.50லட்சம் மதிப்புள்ள புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக கொள்ளையர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
#Robbers
#LEDTV
#Bihar
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.