Random Video

மத வெறி தூண்ட கூடாது.. காயத்ரி மீண்டும் கட் அன்ட் ரைட் பேச்சு!

2019-12-02 6 Dailymotion

#GayathriRaghuram
#Thirumavalavan
#vck

"எத்தனையோ பேர் எதிர்த்து பேசினார்கள்.. ஆனால் என்னை மட்டும் கேவலமாக விசிகவினர் திட்டினார்கள். இனி இவர்கள் எந்த பெண்ணையும், தப்பாக பேசக்கூடாது. ஜாதி வெறி, மதவெறி தூண்டக்கூடாது" என்று விடுதலை சிறுத்தைகளுக்கு நடிகை காயத்ரி ரகுராம் எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக திரும்பவும் கூறியுள்ளார்.

actress gayathri ragurams controversy facebook comment about thirumavalavan and vck