வெள்ளை பூசணி சாறை குடிப்பதால் இத்தனை நன்மைகளா...!!
2019-12-10 18 Dailymotion
வெள்ளை பூசணி சாறில் வைட்டமின் ஏ, சி மற்றும்
வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள்
உள்ளன. வெள்ளை பூசணியுடன் தேன் கலந்து சாப்பிட்டு
வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் முழுமையாக
குணமாகும்.