Random Video

சூதாட்டம் செய்தது உண்மைதான்... சிக்கிய பாகிஸ்தான் வீரர்

2019-12-10 5,203 Dailymotion

சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் நசீர் ஜாம்ஷெட், கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய குற்றத்தை மறுத்துவந்த நிலையில், தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Former pakistan Cricketer Nasir Jamshed admits Involment in Spot fixing scandal