Random Video

முகமூடியுடன் வந்தார்.. வைத்தார்.. சென்றார்.. சீனா போலீஸ் சல்யூட் .. மாஸ் வீடியோ!

2020-01-30 5,708 Dailymotion

இவர் யாரென்று தெரியவில்லை.. வேகவேகமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு அட்டை பெட்டியை கொண்டு வந்தார்.. அதை அங்கேயே போட்டுவிட்டு, திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டார்.. ஆனால், இவருக்குதான் சீன போலீஸார் ஒரு பெரிய சல்யூட் அடித்து வருகின்றனர்!

Read more at: https://tamil.oneindia.com/news/international/a-chinese-man-sprints-away-after-leaving-500-masks-at-police-station-375544.html