Rafale விமானங்கள் இன்று இந்தியா வந்துவிடும்
2020-07-29 10,365 Dailymotion
இந்திய பாதுகாப்புத் துறையை வலிமைப்படுத்தும் ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகலில் ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்தை வந்தடைகின்றன
First batch rafale jets will arrive today at ambala air force station