சம்யுக்தா ஹெக்டேக்கு நேர்ந்த கொடுமை.. நியாயம் கேட்ட சக நடிகை
2020-09-06 195 Dailymotion
#SamyukthaHedge
#ShraddhaSrinath
பார்க்கில் ஸ்போர்ட்ஸ் பிராவில் உடற்பயிற்சி செய்த நடிகை சம்யுக்தா தாக்கப்பட்டதற்கு பிரபல நடிகையான ஷ்ரதா ஸ்ரீநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.