சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த நடிகர்கள்..!
2020-11-08 1 Dailymotion
தமிழ் சினிமாவில், அண்ணா முதல் தளபதி விஜய் வரை அவர்களது படங்களில் குறியீடாக பயன்படுத்திய காட்சிகளையும், வசனங்களையும் தான் இதில் பார்க்கப்போகிறோம்.
CREDITS
Host - Deepthi ,Camera - Saran ,Script - Raghupathi , Edit - sunder