Random Video

ஆச்சர்யமூட்டும் கேரள அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்!

2020-11-06 0 Dailymotion

கேரள அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயனுக்குச் சொந்தக் கார் இல்லை. நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் காணி நிலம் கூட கிடையாது. கேரள அமைச்சர்களில் `குரோர்பத்தி' என்று எடுத்துக்கொண்டால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன்தான். இவரின் பெயரில் வங்கியில் ரூ. 2.35 கோடி டெபாசிட் உள்ளது.







Kerala ministers publicise their asset details.