ஒரு லட்சம் லைக்... 85,000 முறை ஷேர்! வைரல் புகைப்படத்தின் பின்னணி!
2020-11-06 0 Dailymotion
இரு நாள்களாக இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகிக் கொண்டிருந்தது. ஒரு கையில் கோழிக்குஞ்சும் மற்றொரு கையில் பணத்துடன் சிறுவன் ஒருவன் பரிதாபத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் அது. தற்போது, அந்தப் புகைப்படத்துக்கு விளக்கம் கிடைத்துள்ளது.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.