வயசுக்கு தான் ரிட்டையர்மென்ட்...மனசுக்கு இல்லை! #Inspiration
2020-11-06 0 Dailymotion
வயசுக்கு தான் ரிட்டையர்மென்ட் மனசுக்கு இல்லை என உற்சாகமாக 80 வயதிலும் வேலை செய்கிறார் விசில் தாத்தா. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணன் ஐயா பற்றிய வீடியோ தொகுப்பு. #Tirupattur