Random Video

சுவிஸ் தம்பதியை நெகிழவைத்த கேரள தெருநாய்!

2020-11-06 0 Dailymotion

கேரளாவின் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய் மீது சுற்றுலாப் பயணியின் கடைக்கண் பட்டதால், சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

Reporter - பி.ஆண்டனிராஜ்