Random Video

முக்கிய "புள்ளியை" தட்டி தூக்க செம போட்டி.. திமுகவா? பாஜகவா? | Oneindia Tamil

2021-05-26 17,180 Dailymotion

கட்சியில் இருந்து விலகியவர்களுக்கும், தோல்வியடைந்த மூத்த தலைகளுக்கும் ஏகப்பட்ட கிராக்கிகள் அரசியல் களத்தில் கூடியுள்ளது.. இதனால், திமுக ஒரு பக்கம், பாஜக ஒரு பக்கம் பிஸியாகி வருகின்றன..!
Will Coimbatore Mahendran join in BJP or DMK
#MNMMahendran
#Mahendran