Random Video

Who is Annamalai ? | Tamilnadu BJP-ன் புதிய தலைவர்

2021-07-09 1 Dailymotion


All you need to know about the new Tamilnadu BJP chief Annamalai, an ex IPS officer from Karnataka cadre.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தற்போது தமிழ்நாடு பாஜகவின் தலைவராகி இருக்கிறார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், தற்போது தமிழ்நாடு பாஜகவை வழி நடத்த உள்ளார்.