a new variant of S-CoV-2 has been detected in South Africa and many other countries globally which could be more transmissible and evade protection provided by vaccines, according to a study.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய C.1.2 கொரோனா தொற்று, மிக வேகமாகப் பரவலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.