Sai Pallavi தோற்றத்தை கேலி செய்த Netizen, Pallavi-க்கு ஆதரவாக பேசிய Telungana ஆளுனர்
2022-01-28 9 Dailymotion
#SaiPallavi
#Thamizhisai
சமூக வலைதளத்தில் சாய் பல்லவிக்கு நடந்த உருவக் கேலி, தனக்கு நடந்த உருவ கேலிகள் குறித்து பேசி சாய் பல்லவிக்கு ஆதரவு தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்.