Random Video

500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு; திமுக நிர்வாகி வீட்டில் தொடரும் ஐடி ரெய்டு!

2022-03-03 6 Dailymotion

ஆற்காடு அருகே தொழிலதிபருக்கு சொந்தமான தொடர்புடைய இருபத்தி எட்டு இடங்களில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனையில் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.