தருமபுரி இரயில் நிலையம் முன்பு ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர் போராட்டம் !
2022-04-17 2 Dailymotion
மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ள தருமபுரி மொரப்பூர் இரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி தருமபுரி பாமக சார்பில் இரயில் நிலையம் முன்பு தொடர் முழக்க போராட்டம் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.