Random Video

நாட்டின ரக சிறப்பு - காட்சிபடுத்தப்பட்ட ஆடு, கோழி, நாய்!

2022-04-30 1 Dailymotion

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆடு, கோழி மற்றும் நாய்களை அழிவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நெல்லை ராமையன்பட்டியில் அமைந்திருக்கும் கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் பாரம்பரிய கோழி, ஆடு மற்றும் நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் திரளான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.