TASMAC யை மூடுங்க; பொதுமக்கள் ஆக்ரோஷம்!
2022-05-09 0 Dailymotion
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட மதுபான கடையை உடனடியாக மூட வலியுறுத்தி மனித பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் உஷா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு'