நாட்டை விட்டு ஓடும் இந்தியர்கள் - என்ன காரணம் தெரியுமா?
2022-05-12 1 Dailymotion
வேலையில்லா திண்டாட்டம் காரணமாக கடந்த 6 ஆண்டில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டு குடியுரிமையை பெற்று அங்கேயே தங்கியுள்ளதாகவும், இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.