Random Video

தியாக தீபம் திலீபனின் 11வது நாள் நினைவேந்தல்

2023-09-25 49 Dailymotion

தியாக தீபம் திலீபனின் 11வது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அவரின் உயிர் பிரிந்த இடமான யாழ்பாணம் நல்லூரில் அவரது நினைவுத்தூபியடியில் நடைபெற்றது.