Random Video

அறை முழுக்க மைசூர் சில்க்ஸ்... எம்ஜிஆர் தந்த சர்ப்ரைஸ்!

2023-12-27 25 Dailymotion

புரட்சி நடிகர் எம்ஜிஆரால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட நாயகி லதா. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் அறிமுகமானவர் அதற்கடுத்த வருடங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இப்போதும் படங்கள், சீரியல் எனத் தன்னை பிஸியாக வைத்திருப்பவர் லதா. எம்ஜிஆர் நினைவு நாளில் அவர் குறித்தான நினைவுகளை காமதேனு தமிழ் சேனலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.