பழைய பென்ஷன் திட்டம்: தமிழகத்தில் போராட்டத்தில் குதிக்கும் ஜாக்டோ ஜியோ..!
2025-01-13 0 Dailymotion
அரசு ஊழிர்கள், ஆசிரியர்களின் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியாே அமைப்பை மீண்டும் ஒருங்கிணைத்து விரைவில் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.