சென்னை போக்குவரத்து நெரிசல்: சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பது எப்படி? போக்குவரத்து போலீசார் கூறுவது என்ன?
2025-01-17 0 Dailymotion
காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா தளங்களுக்குச் சென்ற பொதுமக்கள் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கிப் படையெடுத்ததால் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.