''முட்டைகோஸ் கிலோ ரூ.1.. வாங்க தான் ஆள் இல்லை" - டிராக்டர் ஏற்றி அழிக்கும் விவசாயிகள்!
2025-04-21 0 Dailymotion
முட்டைகோஸ் கிலோ 1 ரூபாய்க்கு விற்றும் வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் நிலத்திலேயே டிராக்டர் ஏற்றி அழிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.