Random Video

விஜயின் வாகனத்தை மறித்து ஏற முயன்ற ரசிகர்கள் - களேபரமான மதுரை ஏர்போர்ட் ஏரியா!

2025-05-01 7 Dailymotion

மதுரை விமான நிலையம் வந்த நடிகர் விஜயை காண அவரது ரசிகர்களும், தவெக கட்சித் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டதால், அவர்களின் கூட்டத்துக்கு மத்தியில் விஜயின் வாகனம் சிக்கியது. மேலும் அப்பகுதியே களேபரமாக காட்சி அளித்தது.