”விஜய் அரசியல் மற்றும் திரைத்துறை இரண்டிலும் பயணிக்க வேண்டும்”... ’கில்லி’ பட நடிகர் கராத்தே ராஜா பேச்சு!
2025-05-09 8 Dailymotion
Ghilli Actor Karate Raja: நடிகர் விஜய் அரசியல் மற்றும் திரைத்துறை இரண்டிலும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கில்லி பட நடிகர் கராத்தே ராஜா பேசியுள்ளார்.