“யாருமே எதிர்பார்க்கல...” தமிழ் பேசவே சிரமப்பட்ட மராட்டிய மாணவர் தமிழில் 96 மார்க்- ஆசிரியர் பெருமிதம்!
2025-05-20 5 Dailymotion
ஆரம்பத்தில் தமிழ் படிக்கவே சிரமப்பட்ட மராட்டிய மொழி மாணவர் பிரணவ், தமிழ் மொழிப் பாடத்தில் 96 மதிப்பெண்கள் எடுத்தது பெருமையாக உள்ளது என அவரது ஆசிரியர் தெரிவித்துள்ளார்.