Random Video

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறப்பட்ட கும்பல் யார்? - மக்கள் நல கூட்டமைப்பு கேள்வி!

2025-05-22 6 Dailymotion

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமாக அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கும்பல் யார் என மக்கள் நல கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.