Random Video

தனி நபரை சார்ந்ததா? டாஸ்மாக் சார்ந்ததா? நீதிமன்றம் முடிவெடுக்கட்டும்!- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

2025-05-23 2 Dailymotion

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.