டிவி நிகழ்ச்சியில் காதணி விழாவை நடத்துவதாக கொடுத்த வாக்கை காப்பாற்றிய நடிகர் சூரி!
2025-05-24 3 Dailymotion
Actor Soori: தனியார் தொலைக்காட்சியில் நடன கலைஞர் பஞ்சமி நாயகியிடம் அவரது குழந்தைகளுக்கு காதணி விழாவை நடத்தி தருவதாக அளித்த வாக்குறுதியை சூரி நிறைவேற்றியுள்ளார்.